முதன்மைச் சேதி

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியானது இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வார்னர் - முரளி ஞாபகார்த்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவுள்ளது.
இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (29/01/2025) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. உபாதை காரணமாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பெட் கம்மின்ஸ் பங்கேற்காத நிலையில் அவரிற்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன, ஒஷாட பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், குஷால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, நிஷான் பீரிஸ், ஜெப்ரி வென்டெர்சி, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பத்தும் நிசங்க, சொனல் தினுச, லஹிரு உதார, பிரியந் ரத்நாயக்க ஆகியோரும்..
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லம்பூஸ்ச்சானே, ஜோஷ் இங்க்லிஷ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கரேய், மிட்செல் ஸ்டெர்க், மெத்திவ் குஹ்னேமண், நதன் லியொன், டாட் முர்பெய், மேக்ஸ்வீனே, அப்போட், கூப்பர் கொனோலி, சாம் கொன்ஸ்டாஸ், போலண்ட் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
நாளைய சுழட்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்து தற்போழுது ஆடிவருகின்றது.

சுமார் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட இந்தியன் எயார்லைன் விமானம் விபத்திர்குல்லாகும் காட்சியே இதுவாகும். அஹமதாபாத் விமானநிலையத்திலிருந்து ம...

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியானது இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வார்னர் - முரளி ஞாபகார்த்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைய...

பொத்துவில்-அருகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியரின் சட்ட விரோத நிறுவனத்திற்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு...
June, 24 2025

சுமார் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட இந்தியன் எயார்லைன் விமானம் விபத்திர்குல்லாகும் காட்சிய...
June, 12 2025