முதன்மைச் சேதி

242 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்


Basheer Haroon

June, 12 2025 Tags: article news


...
படப்பிடிப்பு: Basheer H

சுமார் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட இந்தியன் எயார்லைன் விமானம் விபத்திர்குல்லாகும் காட்சியே இதுவாகும்.

அஹமதாபாத் விமானநிலையத்திலிருந்து மேலெழுந்த விமானம் ஒரு சில வினாடிகளில் மக்கள் குடியிருப்புக்கள் (வீடுகள்) மீது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.

அகமதாபாத் விமான விபத்தில் தற்போது வரை 110பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்; விமானத்தில் 169 இந்தியர்கள், 61 பேர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் பயணித்துள்ளனர்; இது தவிர 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது


...
242 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

சுமார் 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட இந்தியன் எயார்லைன் விமானம் விபத்திர்குல்லாகும் காட்சியே இதுவாகும். அஹமதாபாத் விமானநிலையத்திலிருந்து ம...

June, 12 2025

...
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் சுற்று தொடர் இன்று ஆரம்பம்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியானது இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வார்னர் - முரளி ஞாபகார்த்தமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைய...

January, 29 2025